லண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள் !

2009 முள்ளிவாய்க்கால் திரைப்படத்தை, லண்டனில் திரையிடவேண்டாம் என, இலங்கை தூதரக அதிகாரிகளும் மற்றும் சிங்கள அடி வருடிகளும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக ஹரோ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அனாமதேய மோபைல் அழைப்பை ஏற்படுத்தியே ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் […]

அனைவரும் எதிர்பார்த்த டீசர் வெளியானது.. லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோ இது..

18.05.2009 என்னும் படத்தின் டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் 20,000 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. பொதுவாக லண்டன் வாழ் ஈழத் தமிழர்கள் பலர் இதனை பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.     

இதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் !

2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான். அங்கே நடந்த பல விடையங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அறிந்து கொண்ட இயக்குனர் கனேஷன் அவர்கள். இதனை முழு நீள திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தியாவில் சுமார் […]