லண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள் !

2009 முள்ளிவாய்க்கால் திரைப்படத்தை, லண்டனில் திரையிடவேண்டாம் என, இலங்கை தூதரக அதிகாரிகளும் மற்றும் சிங்கள அடி வருடிகளும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக ஹரோ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அனாமதேய மோபைல் அழைப்பை ஏற்படுத்தியே ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *